அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (drm ebook reader .TXT) 📕

- Author: Otteri Selvakumar
Book online «அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (drm ebook reader .TXT) 📕». Author Otteri Selvakumar
காய்கிறது வெய்யில்
அடிகிறது மழை
கொசுவாய்
குடைக்கு வந்துவிட்டது
வெட்கம்
விற்பனை அவள் கவிதை
அல்ல
என் கற்பனை
மதுவிற்க்கு
அவள் மறைமுக
விற்பனை
மீண்டும்
ஜல்லி கட்டுக்கு
தடை
சரி
தமிழனுக்கு
மீசை
இனி எதுக்கு?
உண்மை
அம்மா
வார்தை அல்ல
அன்பின் முதல் (க)விதை
என்னமாய் புளுகுகிறார்கள்
கவிதையில்...
படுபாவி கவிகள்
அய்யோ பாவம்
அம்மா
அடுபடியில் இன்னமும்
வெந்து கொண்டு இருகிறாள்
அம்மா
அரிசி சோறாக...
அது அப்படித்தான்தமிழ்
சினிமாவை விட
ஒன்றும்
மோசமில்லை
அந்த நிர்வாணபடம்
பூக்களை விட
நீ அழகாய்
சிரிகிறாய்
என்னிடம்...
மின்தடை
இருந்தாலும்
பரவாயில்லை
அன்பே
கொஞசம் சிரி
இருட்டுக்குள்
சிகரெட் மாதிரி
இதுதான்அன்பே
நீ
சர்க்கரைதான்
எனக்கு மட்டும்
ஏன் ?
கசக்கிராய் ...
இதுதான்
காதல் என்பதா
மனைவிஅவள் அப்படிதான்
நான் சிரித்தால்
அவள் அழுவாள்
நான் திட்டினாள்
அவள் என்னை அடிப்பாள்
வேலைக்காரி அல்ல
மனைவி
கவிதைகொசுக்கடிக்கு
பயந்து போன எனக்கு
எதிர் வீட்டு
ஜன்னலில்
அவள் முகம் பார்க்க
கவிதை வந்து போனது
எனக்கு....
சண்டைநான் இப்போதெல்லாம்
தூக்கத்தில் அடிக்கடி
சண்டை போடுகிறேன்
அவளுடன் மட்டுமல்ல
அந்தக் கொசு விடம் தான்
முத்தம்உன் முகத்தில்
பருக்களை பார்த்து
ரணமாகிப் போன எனக்கு
ஆறுதலாய் இருக்கிறது
உன் முத்தம் ...
ஓவியக் கவிதைமுத்தம் ஒரு கவிதைதான்
வார்த்தைகள் இன்றி
உதடுகளால் எழுதப்படும்
ஓவியக் கவிதை
அடிநீ செருப்பால்
அடித்தாலும்
உன்னை எப்போதும்
காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்
ஏன் என்று புரிந்துகொள்ள
மறுக்கிறாய்
என் காதலை
சத்தம்உன் முத்தத்தை விட
எனக்கு இனிமையாய்
இருக்கிறது மழை தூறலின்
சத்தம்
Comments (0)