அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (drm ebook reader .TXT) 📕

- Author: Otteri Selvakumar
Book online «அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (drm ebook reader .TXT) 📕». Author Otteri Selvakumar
வெட்கம்
அந்த வார இதழின்
நடுப்பக்கத்தில்
அரைநிர்வாணமாய்
அந்த நடிகை ரொம்ப
வெட்கப் படுகிறாள்
நிர்வாணமா?உன் நிழலோடு
நடனமாடுகிறது
என் காதல்
முழு நிர்வாணமாக
பூட்டுஇன்னமும் திறக்கப்படாத
பூட்டுக்களில் ஒளிந்திருக்கிறது
துள்ளும் காதல்கள்
ஓட்டேரி செல்வகுமார்Imprint
Text: Otteri Selvakumar
Images: Otteri Selvakumar
Editing: Otteri Selvakumar
Publication Date: 10-04-2018
All Rights Reserved
Dedication:
தமிழ்க்கவிதை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது அதன் வளர்ச்சிக்கு என்னாலான என்ன பங்களிப்பு தர முடியும் என்பதற்காகத்தான் இந்த கவிதைத் தொகுப்பை இப்பொழுது எழுதி வருகிறேன் பழகுகிறேன் வழங்குகிறேன் கவிதைகள் நான் எழுதியவை இருந்தாலும் இருப்பினும் இவை தொகுக்கப்பெற்று உங்களுக்காகவே அவதாரமாக எடுத்திருக்கிறது "அரை வட்டம் நேர்கோடு புள்ளி "என்று...
Free e-book «அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (drm ebook reader .TXT) 📕» - read online now
Similar e-books:
Comments (0)